முதியோர்களுக்கு மதிய உணவு

May 17, 2021 0 Comments 0 tags

கொரோனாவின் கோரபிடியில் தவிக்கும் மக்களுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த இரண்டு வார ஊரடங்கில் 11.05.2021 முதல் தினமும் 120 முதியோர்களுக்கு மதிய உணவு முட்டையுடன் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் அதிக அளவில் உணவு தேவைப்படுவதால் உங்களின் உதவிகள்