வீட்டில் இருப்போம் !          கொரோனாவை விரட்டுவோம்.!!

இனியஉதயம் உதயம் தொண்டுநிறுவனம் (IUCT) கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு மக்களிடைய அளித்து வருகிறோம்.

முன்னதாக 13.03.2020 அன்று கொடுக்கப்பட்ட லிங்க் https://iniyaudaiyamngo.org/corona-virus-awarness

அதனை தொடர்ந்து நேற்று 24.03.2020 இனியஉதயம் தொண்டுநிருவனத்தின் (IUCT) நிறுவனர் திருமதி.கோமளா அவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு எதிர்கொள்ளவது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது பற்றிய விரங்களை சொல்லி அவர்களுக்கு HAND WASH, FACE MASK and FACIAL TISSUSE PAPERS ஆகிய பொருட்கள் வழங்கினார்.
அனைவரும் வீட்டில் இருப்போம் !
கொரோனாவை விரட்டுவோம்.!!
தனித்திருப்போம்! கொரோனாவை தடுத்து நிறுத்துவோம்!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Explore More

 உலகை அச்சுறுத்தும் கொரோனா

                                                             

தேச நலனில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் (IUCT)

144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின்

அருந்ததியர்களுக்கு உதவி

இனிய உதயம் தொண்டு நிறுவனம் நேற்று (19 .4 .2020) ஆவடியில் உள்ள அருந்ததிபுரதில் அருந்ததியர்கள் அதிகமாக வாழும் இந்தபகுதியில் சுமார் 300 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டடத் தொழில் மற்றும் தினக்கூலி  ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு