•  |  :

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தவிக்கும் ஆவடியில் உள்ள வடமாநில மாநிலத்தை 25 குடும்பங்களுக்குஇனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சார்பாக  15 நாட்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள்  வழங்கப்பட்டது.

இத்துடன் அவர்களுக்கு முககவசமும் 1 Bed-டும் வழங்கப்பட்டது. தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

Iniya Udaiyam

Iniya Udaiyam has blogged 340 posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *